டிசம்பர் 12ஆம் தேதி கட்சிப் பெயரை அறிவிக்கிறாரா ரஜினிகாந்த்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிசம்பர் 12ஆம் தேதி கட்சிப் பெயரை அறிவிக்கிறாரா ரஜினிகாந்த்?

சென்னை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன்மூலம் டிசம்பரில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். தனது அரசியல் பிரவேசத்தை அவர்

மூலக்கதை