அரசு இசை பள்ளிகளில் ஒளி, ஒலி நூலகங்கள் அமைக்கப்படும்.. வெல்லமண்டி நடராஜன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரசு இசை பள்ளிகளில் ஒளி, ஒலி நூலகங்கள் அமைக்கப்படும்.. வெல்லமண்டி நடராஜன்!

சென்னை மாவட்ட அரசு இசை பள்ளிகளில் ஒளி, ஒலி நூலகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றை கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மூலக்கதை