குல்பூஷன் ஜாதவின் மேல்முறையீட்டு மனுவை ராணுவ நீதிமன்றம் நிராகரித்தது

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத்: குல்பூஷன் ஜாதவின் மேல்முறையீட்டு மனுவை ராணுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜாதவ் மேல்முறையீடு செய்திருந்தார். இதை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மூலக்கதை