கடுமையான புயல்மழை!! பிரான்சின் பல மாவட்டங்களிற்கு கடும் எச்சரிக்கை!!

PARIS TAMIL  PARIS TAMIL
கடுமையான புயல்மழை!! பிரான்சின் பல மாவட்டங்களிற்கு கடும் எச்சரிக்கை!!

பிரான்சின் முழுப்பகுதியையும் கடுமையான வெப்ப அலை தாக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், பெரும் புயல்மழையும் வெள்ளமும் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சிலும் இன்று மாலை கடும் மழை பெய்ய உள்ளது
 
 
இதன் முதற்கட்டமாக  Haut-Rhin, Bas-Rhin, Moselle, Meurthe-et-Moselle, Vosges, Meuse ஆகிய ஆறு மாட்டங்களிற்கும் மிகவும் கடுமையான எச்சரிக்கையினைப் பிரான்சின் வானிலை மையம் விடுத்துள்ளது.
 

மூலக்கதை