மெர்சல், விவேகம் பட போஸ்டர்களை நல்லா பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரியுதா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சல், விவேகம் பட போஸ்டர்களை நல்லா பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரியுதா?

சென்னை: மெர்சல் போஸ்டருக்கும், விவேகம் போஸ்டருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் அவர் நடித்து வரும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் மெர்சலாக இருக்கிறது என்று தளபதி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் ஒரு போஸ்டர்

மூலக்கதை