முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சுவிஸ் புளொட் தோழர்கள் அனுசரணை

TAMIL CNN  TAMIL CNN
முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சுவிஸ் புளொட் தோழர்கள் அனுசரணை

இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை தமிழர் பகுதிகளில் நிறுவும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக  கடந்த 16.06.2017 அன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் VGP நிறுவனத்தின் தலைவர் உட்பட சுமார் 30 பேர் வரையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர். மேலும் வடமாகாண சபையின் முல்லை மாவட்ட உறுப்பினரும் ஜனநாயக... The post முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சுவிஸ் புளொட் தோழர்கள் அனுசரணை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை