கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம்.

TAMIL CNN  TAMIL CNN
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம்.

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி மாவட்ட கரையோரப்பகுதிகளில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்ட அறிமுக கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று(22.06.2017) இடம் பெற்றது. இலங்கை சிறு மீனவ சம்மேளனத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான கண்டல் தாவர மர நடுகைத்திட்டம்,கரையோர சமூகங்களின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைக்கும் இக்கலந்துரையாடலில் மேற்படி அமைப்பின் தலைவர்... The post கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை