கென்சிங்டன் கவுன்சில் தலைமை நிர்வாகி ராஜினாமா

TAMIL CNN  TAMIL CNN
கென்சிங்டன் கவுன்சில் தலைமை நிர்வாகி ராஜினாமா

பேரழிவுகளை ஏற்படுத்திய கிரென்பெல் டவர் தீ விபத்து தொடர்பான விமர்சனங்களுக்கு மத்தியில் கென்சிங்டன் மற்றும் செல்சியா கவுன்சிலின் தலைமை நிர்வாகி நிக்கோலஸ் ஹொல்கேட் ராஜினாமா செய்துள்ளார். உள்ளூர் அரசாங்க செயலாளர் சஜித் ஜாவிட் பதவி விலகுமாறு தன்னை வலியுறுத்தியதாக நிக்கோலஸ் ஹொல்கேட் தெரிவித்துள்ள போதிலும் அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ கிரென்பெல் டவர் துயர சம்பவத்தினால் இந்த சபை துயரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு... The post கென்சிங்டன் கவுன்சில் தலைமை நிர்வாகி ராஜினாமா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை