இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை

TAMIL CNN  TAMIL CNN

இளைய தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இதில் இரண்டு கதாபாத்திரத்திற்கான லுக் நேற்று வெளிவந்தது, இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் RT அடிப்படையில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் சாதனையை 4 மணி நேரத்தில் முறியடித்தது மெர்சல் பர்ஸ்ட் லுக். இதுக்குறித்து நாம் நேற்றே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது... The post இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை