ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு சாய்னா நேவால் முன்னேற்றம்

தினகரன்  தினகரன்

சிட்னி: ஆஸ்திரேலியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் சாய்னா நேவால், மலேசியாவின்  சோனியா சீயாவை  இரண்டாவது சுற்றில் வீழ்த்தி வெற்றிபெற்றார். இன்று நடத்த போட்டியில் 21-15, 20-22, 21-14  என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மூலக்கதை