ஆஃப்கானிஸ்தானில் கார்க்குண்டுத் தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு

TAMIL CNN  TAMIL CNN
ஆஃப்கானிஸ்தானில் கார்க்குண்டுத் தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு

தெற்கு ஆஃப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் காவில் அமைந்துள்ள வங்கி ஒன்றின் வெளிப்புறமாக இந்த கார்க்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் என 50 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஓமர் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.... The post ஆஃப்கானிஸ்தானில் கார்க்குண்டுத் தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை