பாகிஸ்தான் சிறையில் இருந்து 4 இந்தியர்கள் விடுதலை

தினகரன்  தினகரன்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான் சிறையில் இருந்து சுரஜ்ராம், சோகன்லால், மக்பூல் லோன், அப்துல்மஜீத் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

மூலக்கதை