ஊடக அறிக்கை – கனடிய தமிழர் சமூக அமையம்

TAMIL CNN  TAMIL CNN
ஊடக அறிக்கை – கனடிய தமிழர் சமூக அமையம்

  கனடிய தமிழர் சமூக அமையத்தின்  ஊடக அறிக்கை  21-06-2017 கடந்த சில நாட்களாக ஊடகங்கள், இணையத்தளங்களில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களது கனடா வருகையின்போது முதல்வர் நிதியத்திற்காகத் திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கப் புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரது கனடா வருகையை பல அமைப்புகளுடனும் சேர்ந்து முன்னெடுத்தவர்கள் என்கின்ற வகையிலும், பிரசுரிக்கப்பட்ட செய்திக் கட்டுரையில் கனடியத் தமிழ்ர் சமூக அமையத்தினுடைய பெயர் குறிப்பிட்டதன் அடிப்படையிலும் இச் செய்தி... The post ஊடக அறிக்கை – கனடிய தமிழர் சமூக அமையம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை