ஆப்கனில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கனில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாண தலைநகர் லஷ்கர்கா நகரில், காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 24 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை