வருங்கால முதல்வர் விஜய்: எஸ்.வி. சேகரை வைத்து தளபதியை மடக்குதா பாஜக?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வருங்கால முதல்வர் விஜய்: எஸ்.வி. சேகரை வைத்து தளபதியை மடக்குதா பாஜக?

சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகர் விஜய்யை வருங்கால முதல்வர் என்று கூறியுள்ளார். இளைய தளபதி விஜய் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது,

மூலக்கதை