குஷ்புவுக்கு 'தல, கடவுளை' விட யாரை பிடிச்சிருக்கு பாருங்க?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குஷ்புவுக்கு தல, கடவுளை விட யாரை பிடிச்சிருக்கு பாருங்க?

சென்னை: குஷ்புவுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் டிராவிடும், கோஹ்லியுமாம். நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் இன்று ரசிகர்களுடன் 10 நிமிடங்கள் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார். ரசிகர்களின் கேள்வியும், குஷ்புவின் பதிலும்,

மூலக்கதை