வைத்தியர்கள் 24மணி நேர பணிப்புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி

TAMIL CNN  TAMIL CNN
வைத்தியர்கள் 24மணி நேர பணிப்புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக நேற்றையதினம் (21.06.2017) மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்களை  பொலிஸார் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் இன்று (22.06.2017) நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு... The post வைத்தியர்கள் 24மணி நேர பணிப்புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை