கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதல் தர வங்கியாக சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை.

TAMIL CNN  TAMIL CNN
கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதல் தர வங்கியாக சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை.

  துறையூர் தாஸன். இலங்கை வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான வங்கியின் செயற்பாடுகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி கொழும்பு ரத்மலானை ஸ்ரெயின் ஸ்ரூடியோவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்,கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்துக்கான விருதினையும் தேசிய ரீதியில் ஆறாம்  இடத்தினையும் சம்மாந்துறை இலங்கை வங்கிக் கிளை தட்டிக் கொண்டது.இவ்விருதினை  இலங்கை வங்கியின் கடன் அறவிடல் பிரிவின் பிரதி முகாமையாளர் W.A.C திஸ்ஸேராவிடமிருந்து சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை... The post கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதல் தர வங்கியாக சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை