ஜெய்யும், அஞ்சலியும் நிஜமாகவே காதலர்கள் தானா?: இயக்குனர் பேட்டி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெய்யும், அஞ்சலியும் நிஜமாகவே காதலர்கள் தானா?: இயக்குனர் பேட்டி

சென்னை: ஜெய்யும், அஞ்சலியும் நிஜத்தில் காதலிக்கிறார்களா என்பதை பலூன் படத்தில் நடித்தபோது கூட தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இயக்குனர் சினிஷ் தெரிவித்துள்ளார். சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஹாரர் படம் பலூன். நிஜத்தில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் ஜெய்யும், அஞ்சலியும் படத்திலும் காதலிக்கிறார்கள். இது குறித்து இயக்குனர் கூறியதாவது,

மூலக்கதை