ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

லஸ்கர்கா: ஆப்கானிஸ்தான் நாட்டில் லஸ்கர்கா நகரில் கார் குண்டு வெடித்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 24  பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை