விஜய்.. சிம்பிள், ஹம்பிள், செம்ம டான்ஸ் பார்ட்டி...!- ஹீரோயின்ஸ் சொல்றாங்க! #HBDVijay

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்.. சிம்பிள், ஹம்பிள், செம்ம டான்ஸ் பார்ட்டி...! ஹீரோயின்ஸ் சொல்றாங்க! #HBDVijay

பெண்களுக்கு ரொம்ப்...ப பிடித்தமான ஹீரோன்னா நம்ம விஜய்தான். குறிப்பாக ஹீரோயின்களுக்கு. விஜய்க்கு ஜோடியா ஒரு படத்துலயாவது நடிக்கணும் என்று சொல்லாத இளம் நாயகிகளே இல்லை. பிறந்த நாளும் அதுவுமா.. விஜய் பத்தி ஹீரோயின்கள் என்ன சொல்றாங்கன்னு கேப்போமா?

மூலக்கதை