நிலம், வீடு வச்சிருக்கேன், கட்டிக்கோங்க: ப்ரபோஸ் செய்த ரசிகருக்கு டிமிக்கி கொடுத்த நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிலம், வீடு வச்சிருக்கேன், கட்டிக்கோங்க: ப்ரபோஸ் செய்த ரசிகருக்கு டிமிக்கி கொடுத்த நடிகை

சென்னை: ட்விட்டரில் காதலை வெளிப்படுத்திய ரசிகர்களுக்கு அழகாக பதில் அளித்துள்ளார் நடிகை சயீஷா. வனமகன் பட ஹீரோயின் சயீஷா சைகல் ஏற்கனவே கோலிவுட் ஹீரோக்களின் மனம் கவர்ந்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் ரிலீஸாவதற்குள் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

மூலக்கதை