மெர்சல் படத்தில் விஜய்க்கு எத்தனை ரோல் தெரியுமா?... வெளிவராத ரகசியங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெர்சல் படத்தில் விஜய்க்கு எத்தனை ரோல் தெரியுமா?... வெளிவராத ரகசியங்கள்!

சென்னை : மெர்சல் படத்தில் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் இணையதளங்களில் அனல் பறக்கும் நிலையில் அவருக்கு இந்தப் படத்தில் எத்தனை கதாபாத்திரங்கள் என்ற ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் 61வது படம் பெயர் அறிவிக்கப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. இன்று விஜய் பிறந்தநாள்

மூலக்கதை