20 ஆண்டுகளாக வெறுத்தாலும் பயிற்சியாளரை ஒதுக்கியதில்லை: அபினவ் பிந்த்ரா

தினகரன்  தினகரன்

எனக்கும், எனது பயிற்சியாளர் யூவிக்கும் கொஞ்சமும் ஒத்துவராது. அவரை மிக மோசமாக வெறுத்தேன். ஆனால், அவருடன் தான் தொடர்ந்து 20 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டேன். அவர் எப்போதுமே நான் கேட்க விரும்பாத விஷயங்களைத் தான் கூறுவார்.

மூலக்கதை