இன்றுமுதல் விஜய் 'இளையதளபதி' கிடையாது... வேற? #Mersal #Thalapathy

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்றுமுதல் விஜய் இளையதளபதி கிடையாது... வேற? #Mersal #Thalapathy

விஜய் அறிமுகமானதே இளைய தளபதி என்ற பட்டப் பெயருடன்தான். 90களின் ஆரம்பத்தில் வெளியாகி சரித்திரம் படைத்த படம் ரஜினியின் தளபதி. அந்தப் படம் வந்ததிலிருந்து தளபதி என்றால் ரஜினிகாந்த் (அரசியல் உலகில் தளபதி யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை). எனவே எஸ் ஏ சந்திரசேகரன் தன் மகன் பெயருக்கு முன் இளைய தளபதி என்ற பட்டப் பெயரைச் சேர்த்தார்.

மூலக்கதை