மோடி யோகா பார்த்திருப்பீங்க, பூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா பார்த்திருக்கிங்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி யோகா பார்த்திருப்பீங்க, பூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா பார்த்திருக்கிங்களா?

மும்பை: மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே சர்வதேச யோகா தினத்தை அவர் ஸ்டைலில் கொண்டாடியுள்ளார். நானும் மாடல் தான், நானும் நடிகை தான் என்று அவ்வப்போது கூறி வருபவர் பூனம் பாண்டே. தன்னுடைய அரை, முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இது போதாது என்று பூனம் பாண்டே ஆப்பையும் அறிமுகம் செய்து வைத்தார்.

மூலக்கதை