டிவிட்டரில் டிரெண்டாகும் மெர்சல் #Mersal.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவிட்டரில் டிரெண்டாகும் மெர்சல் #Mersal.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: விஜய் நடித்து வரும் 61வது படத்திற்கு மெர்சல் என பெயரிட்டுள்ளனர். தற்போது மெர்சல் #Mersal என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. தெறி படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ, விஜய் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. படத்தில் விஜய் அப்பா, 2 மகன்கள் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்பா விஜய்க்கு நித்யா

மூலக்கதை