காற்சட்டைக்குத் தடைபோட்டமையால், பாவாடையுடன் சாரதிகள்!! புதுப் புரட்சி!!

PARIS TAMIL  PARIS TAMIL
காற்சட்டைக்குத் தடைபோட்டமையால், பாவாடையுடன் சாரதிகள்!! புதுப் புரட்சி!!

அதியுச்ச வெப்பணிலை நிலவுவதால், காற்சட்டடைகளுடன் (Bermuda) பணிக்குச் செல்ல முற்றபடப்ட Tram சாரதிகளை நிர்வாகம் தடைசெய்து காற்சட்டடைகளுட பணிக்குல் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். நோந்த் போக்குவரத்துச் சபையே இந்தத் தடையை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனால், இந்தத் தடைடைய எதிர்த்த, ஆண் சாரதிகள் அனைவரும், பாவாடைகளை அணிந்து பணிக்குச் சென்றுள்ளனர். பெண் சாரதிகள் பாவாடையுடன் செல்வதைத் தடைவிதிக்கததால், "பாவாடை தடை" என்ற வாசகம் தடைச்ச ட்டத்தில் இல்லாததால், ஆண் சாரதிகள் தங்கள் எதிர்ப்பபைக் காட்ட இந்த விநோத முடிவை எடுத்துள்ளனர்.
 

மூலக்கதை