ராணி எலிசபெத் கணவர் மருத்துவமனையில் அனுமதி

தினமலர்  தினமலர்
ராணி எலிசபெத் கணவர் மருத்துவமனையில் அனுமதி

லண்டன் : இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் 96, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை