66 மாவட்டங்கள் கடும் வெப்ப அலை எச்சரிக்கையில்!!!

PARIS TAMIL  PARIS TAMIL
66 மாவட்டங்கள் கடும் வெப்ப அலை எச்சரிக்கையில்!!!

 

தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகரிக்கும் என செய்தி வழங்கியிருந்து வேளை, பிரான்சின் 66 மாவட்ங்கள் கடுமையான வெப்பநிலைக்கான எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
 
 
பரிசையும் புறநகரங்களையும் உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் உட்பட  Ain, l'Allier, l'Ariège, la Charente, la Charente-Maritime, le Cher, la Corrèze, la Côte-d'Or, la Creuse, la Dordogne, l'Eure-et-Loir, la Haute-Garonne, le Gers, la Gironde, l'Ille-et-Vilaine, l'Indre, l'Indre-et-Loire, l'Isère, le Jura, les Landes, le Loir-et-Cher, la Loire, le Loiret, le Lot, le Lot-et-Garonne, le Maine-et-Loire, la Mayenne, la Nièvre, l'Orne, le Puy-de-Dôme, les Pyrénées-Atlantiques, les Hautes-Pyrénées, le Rhône, la Saône-et-Loire, la Sarthe, Paris & petite couronne, la Seine-et-Marne, les Yvelines, les Deux-Sèvres , le Tarn, le Tarn-et-Garonne, la Vienne, la Haute-Vienne, l'Yonne, l'Essonne, le Val-d'Oise ஆகியவை செம்மஞ்சள் எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
 
 
நாளை இல்-து-பிரான்சில் 37°C வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

மூலக்கதை