19 வயது உட்பட்டோர் அணி: பயிற்சியாளராக டிராவிட் நீடிப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: 19 வயது உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. டிராவிட் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மூலக்கதை