கூவத்தூர் எம்எல்ஏக்களுக்கு ரூ10 கோடி+ தங்க கட்டிகள்-சட்டசபை செயலர், சிபிஐ, ஐடிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கூவத்தூர் எம்எல்ஏக்களுக்கு ரூ10 கோடி+ தங்க கட்டிகள்சட்டசபை செயலர், சிபிஐ, ஐடிக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை : அதிமுக எம்எல்ஏக்களிடம் பணபேரம் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சிபிஐ, வருமானவரித்துறை, சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டு வரப்பட்ட முதல்வர்

மூலக்கதை