ஓ.பன்னீர் செல்வம் சொல்வதெல்லாம் பொய் - ஒபிஎஸுக்கு ஈபிஎஸ் பதிலடி! : வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓ.பன்னீர் செல்வம் சொல்வதெல்லாம் பொய்  ஒபிஎஸுக்கு ஈபிஎஸ் பதிலடி! : வீடியோ

திருச்சி: ஓ.பன்னீர் சொல்வது பொய். எந்தக் கோப்புகளும் நிலுவையில் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் நடைபெற்ற பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி இல்லத் திருமணவிழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் கூறுவது போல எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை. அனைத்துக் கோப்புகளும் கையெழுத்துப்

மூலக்கதை