திமுகவின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திமுகவின் எதிர்ப்பை மீறி தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்!!

சென்னை: சரக்கு மற்றும் சேவை மசோதா (ஜிஎஸ்டி) இன்று சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.

மூலக்கதை