என்னாது ஏடிஎஸ்பி பெண்ணை அடித்தாரே.. இல்லையே.. பச்சையாகப் புழுகிய அமைச்சர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னாது ஏடிஎஸ்பி பெண்ணை அடித்தாரே.. இல்லையே.. பச்சையாகப் புழுகிய அமைச்சர்!

சென்னை: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். சாமளாபுரம் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண்கள்

மூலக்கதை