ஓபிஎஸ்க்கு புத்துணர்வு சிகிச்சை.... கோவை மருத்துவமனையில் அனுமதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓபிஎஸ்க்கு புத்துணர்வு சிகிச்சை.... கோவை மருத்துவமனையில் அனுமதி

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உடல்நலக் குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல், மன ரீதியான புத்துணர்வுக்காக 7 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க ஈபிஎஸ் அணியினர் ஏற்க தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனை

மூலக்கதை