ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழா... கவிதா இராமசாமி, சுந்தரவடிவேல் பங்கேற்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழா... கவிதா இராமசாமி, சுந்தரவடிவேல் பங்கேற்பு

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக, கவிதா இராமசாமியும், பிராணயாமம் பயிற்சியாளர் சுந்தரவடிவேலும் பங்கேற்கிறார்கள். கவிதா இராமசாமி: கவிதா இராமசாமி சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி, அமெரிக்காவிலிருக்கும் ஜான் மார்சல் சட்டக்கல்லூரி ஆகியவற்றில் சட்டம் பயின்றவர். நியூயார்க் நகரில் குடிவரவுச்சட்டங்கள்

மூலக்கதை