தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நாங்கள் விரும்பவில்லை - பொன்.ராதா ஓபன் டாக்: வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நாங்கள் விரும்பவில்லை  பொன்.ராதா ஓபன் டாக்: வீடியோ

வேலூர்: தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க பாஜக விரும்பவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். வேலூரில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்போது உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு துணிச்சல் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், காமராஜர், அண்ணா, எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு இருந்தது

மூலக்கதை