கே.ஆர். நாராயணனும்.. ராம்நாத்தும் ஒன்னா.. தலித் என்பதால் ஆதரிக்க முடியாது.. திருமாவளவன் காட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கே.ஆர். நாராயணனும்.. ராம்நாத்தும் ஒன்னா.. தலித் என்பதால் ஆதரிக்க முடியாது.. திருமாவளவன் காட்டம்

டெல்லி: ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த்தும் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கே.ஆர். நாராயணனும் ஒன்றா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார்

மூலக்கதை