சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: தன்னை அவுட் செய்ய காரணமாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை டிவிட்டரில் ஊம குத்தாக குத்தி விட்டுள்ளார் ஹர்த்திக் பாண்ட்யா. பாகிஸ்தானுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி பைனலில், 339 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சதம் அடித்த ஜமான், ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே, பும்ராவின் நோபாலில்

மூலக்கதை