கொழும்பிலிருந்து  வந்த புகையிரதம் கிளிநொச்சியில்  ஒன்றரை மணிநேரத்தாமதத்தின் பின் பயணம் 

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பிலிருந்து  வந்த புகையிரதம் கிளிநொச்சியில்  ஒன்றரை மணிநேரத்தாமதத்தின் பின் பயணம் 

எஸ்.என்.நிபோஜன் இன்று  அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து  மணியளவில்   கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையத்தில்  இருந்து யாழ்  நோக்கிப் புறப்பட்ட  கடுகதி புகையிரதம்  முறுகண்டிப் பகுதியில் வந்துகொண்டிருந்த  பொழுது  மாடு  ஒன்றுடன் மோதி  விபத்துக்குள்ளானது இதன்பொழுது  குறித்த மாடு இறந்துள்ளதுடன்  புகையிரதத்தின்  முன்பகுதியில் (Bபவர் ) பகுதியில்  சேதம்  ஏற்ப்பட்டமையால்  புகையிரத்ததை  நகர்த்துவதில்  சிரமம்  ஏற்ப்பட்டிருந்தது அதனை பின்னர் கிளிநொச்சி  புகையிரத  நிலையத்தில்  புகையிரதம் நிறுத்தப்பட்டு  இலங்கை  புகையிரத சேவைப்... The post கொழும்பிலிருந்து  வந்த புகையிரதம் கிளிநொச்சியில்  ஒன்றரை மணிநேரத்தாமதத்தின் பின் பயணம்  appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை