வானில் பிறந்த அதிர்ஷ்டக் குழந்தை…வாழ்நாள் முழுதும் இலவச விமானப் பயணம்!

TAMIL CNN  TAMIL CNN
வானில் பிறந்த அதிர்ஷ்டக் குழந்தை…வாழ்நாள் முழுதும் இலவச விமானப் பயணம்!

162 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த ஜெட் எயார்வேஸ் விமானத்தில் இருந்த ஒரு பெண்ணிற்கு எதிர்பாராதவிதமாக முற்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டது. அதனால் அந்த விமானம் அவசர அவசரமாக மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. மும்பைக்கு விமானம் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் விமானப் பணியாளர்களும் விமானத்தில் இருந்த வில்சன் என்ற டாக்டரும்  சேர்ந்து அப்பெண்ணிற்கு சிகிச்சைகளை வழங்கினர். சுமார்  35,000 அடியில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அப்பெண்ணிற்கு அழகிய ஒரு குழந்தை... The post வானில் பிறந்த அதிர்ஷ்டக் குழந்தை…வாழ்நாள் முழுதும் இலவச விமானப் பயணம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை