முட்டையால் பரபரப்பான ஏறாவூர் சந்தை!

PARIS TAMIL  PARIS TAMIL
முட்டையால் பரபரப்பான ஏறாவூர் சந்தை!

ஏறாவூர் சந்தையில் மக்கள் கொள்வனவு செய்த முட்டைத்தொகுதியிலினால் பரபரப்பாக சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ள முட்டைத்தொகுதியில் ஓரிரு  பிளாஸ்டிக் முட்டைகள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பரவலாக முட்டை வாங்கிய செங்கலடி கிராமங்கள், ஆறுமுகத்தான்குடியிருப்பு மக்கள் எல்லோருக்கும் இந்த பிளாஸ்டிக் முட்டை கிடைத்துள்ளது.
 
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
 

மூலக்கதை