பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்

மும்பை: பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று முன் தினத்துடன் (31ம் தேதி) முடிவடைந்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தற்போதைய பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான டாம் மூடி உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில், தற்போதைய பயிற்சியாளர் என்ற அடிப்படையில் கும்ப்ளே நேரடியாகவே கலந்து கொள்ள முடியும். ஆனால் கோஹ்லியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே மீண்டும் பயிற்சியாளர் பதவியை வகிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.


.

மூலக்கதை