வேட்டி முதல் சென்னை சில்க்ஸ் வரை.. எப்படி இது நடந்தது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேட்டி முதல் சென்னை சில்க்ஸ் வரை.. எப்படி இது நடந்தது..!

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்குத் தியாகராய நகரில் ஏற்பட்ட தீ விபத்து பெறும் இலப்பௌ தான். இது சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் அல்லை அதனைச் சுற்றி உள்ள பிற கடைகள் மற்றும் இவர்களுக்குப் பொருட்களைச் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கும் இழப்பு தான். தென் இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளிக் கடை

மூலக்கதை