நாளை அனில் அம்பானி என்ன சொல்லப்போகிறார்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாளை அனில் அம்பானி என்ன சொல்லப்போகிறார்..?!

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல புதிய பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாளை ஆர்காம் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவுகளை வெளியிடும் கூட்டத்தில் நடக்க உள்ளது. இதில் அனில் அம்பானி எதைப்பற்றிப் பேசப்போகிறார்..?! 

மூலக்கதை