செல்லா ரூபாய் நோட்டால் ஏற்பட்ட விளைவு, 4வது காலாண்டில் வளர்ச்சி விகிதம் 6.1 % சரிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செல்லா ரூபாய் நோட்டால் ஏற்பட்ட விளைவு, 4வது காலாண்டில் வளர்ச்சி விகிதம் 6.1 % சரிவு!

2016-2017 நிதி ஆண்டின் 4 வது காலாண்டு அறிக்கியில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 61 சதவீதமாகச் சரிந்துள்ளது . சென்ற நிதி ஆண்டின் 4 காலாண்டில் இது தான் மிகவும் குறைவு ஆகும். அதிகம் பாதிக்கப்பட்ட துறைகள் என்றால் அது கட்டுமானமும், நிதி சேவைகளும் ஆகும்.

மூலக்கதை