ஜூலை1 முதல் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம், வங்கி கட்டணங்கள் உயரும்.. ஜிஎஸ்டி எதிரொலி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூலை1 முதல் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம், வங்கி கட்டணங்கள் உயரும்.. ஜிஎஸ்டி எதிரொலி..!

மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்ய அனைத்துப் பணிகளையும் செய்து வரும் நிலையில் மக்களின் தனிநபர் நிதியியல் சேவைகளின் கட்டணம் அதிகளவில் உயர உள்ளது. வங்கி சேவை, இன்சூரன்ஸ் மற்றும் முதலீடுகளாகக் கருதப்படும் ரியல் எஸ்டேட், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றுக்குத் தற்போது 15 சதவீத

மூலக்கதை