1 நாளுக்கு 5 சிகரெட் என்றால் 60 வயதில் 1 கோடி ரூபாய்.. இது தேவையா உங்களுக்கு..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1 நாளுக்கு 5 சிகரெட் என்றால் 60 வயதில் 1 கோடி ரூபாய்.. இது தேவையா உங்களுக்கு..?!

புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என அனைவருக்கும் தெரியும். புகைபிடிப்பவர்களுக்கு அது தெரிந்தும் தொடர்கிறார்கள். இதே புகை பிடிக்கும் பழக்கம் உங்கள் பட்ஜெட்டில் எந்த அளவு பாதிக்கும் என்று இங்குப் பார்ப்போம். புகைப் பிடிக செலவு செய்வது பெரிய செலவு ஒன்றும் இல்லை என்று கூறுபவர்களுக்கு அவர்கள் 60 வயது அடைவதற்குள் எவ்வளவு வீன் செய்கிறார்கள் என்று

மூலக்கதை