11 மாதத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்கிய 'டிசிஎஸ்' சந்திரசேகரன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
11 மாதத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்கிய டிசிஎஸ் சந்திரசேகரன்..!

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ மற்றும் எம்டி-ஆகப் பதவி வகித்த என்.சந்திரசேகரன் கடந்த நிதியாண்டிற்கான சம்பளமாகச் சுமார் 30 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார். இது இந்நிவன ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விடவும் சுமார் 460 மடங்கு அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

மூலக்கதை